Samayam Tamil
அதிமுக நிர்வாகி மன்னனை தவெகவில் இணைக்க முயற்சியா? - பரபரப்பு கைதும், விடுதலையும்
தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.30 கோடி பேரம் பேசியதாக மதுரை தவெக எம்.எல்.ஏ முஸ்தபா கொடுத்த புகாரில், அதிமுக நிர்வாகி பி.எம்.மன்னன் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பரபரப்பு வழக்கின் முழு பின்னணி மற்றும் விபரங்கள் உள்ளே