Puthiya Thalaimurai
முதல் நாளில் 0 விக்கெட்.. 148 ரன்கள்! ஆஸ்திரேலியாவை சுத்தலில் விட்ட தென்னாப்பிரிக்கா!
கேப் டவுனில் தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதல் செஸ்ஸனில் விக்கெட்டே இழக்காமல் 148 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியாவை சிக்கலில் விட்டது. மார்க்ரம் அரைசதமடித்து திடமாக நின்று, அக்கர்மேன் 95 ரன்னில் விக்கெட் இழந்தார். தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணி 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2-1 என தென்னாப்பிரிக்கா வென்ற நிலையில்…