Maalaimalar
அமெரிக்க இடைத்தேர்தலில் இயேசு கிறிஸ்து போட்டியிட்டால் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது: டிரம்ப் கட்சி நியூயார்க் வேட்பாளர்
அமெரிக்க இடைத்தேர்தலில் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், இயேசு கிறிஸ்து போட்டியிட்டால் கூட தனது மாகாணத்தில் வெற்றி பெற்றிருக்க முடியாது என நியூயார்க் ஹட்சன் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ள மைக் லாவ்லர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நவம்பர் 3 அன்று நடந்து முடிந்த இடைத்தேர்தலில் டிரம்ப் ஆதரவு பெற்ற குடியரசு கட்சி, ஜனநாயக கட்சியிடம் தோல்வியை சந்தித்தது. மேலும் கேன்சஸ், அயோவா, டெக்சாஸ், ஓஹியோ…