Maalaimalar
திரையரங்கிற்கு கண்ணாடி அணிந்து படம்பார்க்க வந்த நபர்: அனுமதி மறுத்த பாதுகாவலர்கள் - வைரலான வீடியோ
ஐடி ஊழியர் ஒருவர் ஸ்மார்ட் கண்ணாடியை அணிந்துகொண்டு படம் பார்ப்பதற்காக பி.வி.ஆர் திரையரங்கிற்கு சென்ற போது, திரையரங்கின் நுழைவாயிலில் இருந்த காவலர்கள் ஸ்மார்ட் கண்ணாடியுடன் படம் பார்ப்பதற்கு அனுமதி மறுத்த நிகழ்வு இணையத்தில் வைரலாகியுள்ளது. திரையரங்குகளில் திரையிடப்படும் படங்கள் அது வெளியான முதல் நாளிலேயே இணையத்தில் கசிந்து தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட சினிமா கலைஞர்களின் வாழ்வாதரத்தை பாதித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் திரையரங்கிற்கு…