உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்குகளில் வாதிட சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

சென்னை: ஜெம் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்குகளில் ஆஜராகி வாதிட 3 சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவி்ட்டுள்ளது. சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணிக்கு எதிராக 8 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன், வீரமணியின் உதவியாளர் கணேசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு…