உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
BBC Tamil

கோவை பெரியார் அறிவுலகம் புத்தக கொள்முதலில் ஊழலா? அதிர்வலைகளை எழுப்பும் பெருமாள் முருகன் குற்றச்சாட்டு

கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு, திமுக மற்றும் அரசியல் கட்சிகள் என்ன சொல்கின்றன?