Maalaimalar
சதிவேலை: அண்ணா, கலைஞர் நூற்றாண்டு நூலகங்களில் இதுபோன்ற குறைகள் எழுந்தனவா? - பெரியார் அறிவுலகம் சர்ச்சை குறித்து கோவி செழியன் கேள்வி!
கோவை பெரியார் அறிவுலகப் புத்தக முறைகேடு விவகாரத்தில், திமுக திமுக என்று திமுகவை குறை சொல்வதை விட்டுவிட்டு, சுதந்திரமான அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் அமைச்சர் கோவி.செழியன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; எதற்கெடுத்தாலும் தி.மு.க. கோவை பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ள சில நூல்கள் தவறான தகவல்களையும்…