உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவலம்: தவெக ஆட்சியில் படுபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு - நயினார் நாகேந்திரன் கண்டனம்

சென்னை அருகே செங்குன்றத்தில், காவல் நிலையத்தின் அருகிலேயே கஞ்சா போதையில் ஒரு கொடூரன் பொதுமக்களைத் தாக்கியதோடு, தடுக்க வந்த காவல் உதவி ஆய்வாளரையே கத்தியால் வெட்டத் துணிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. காவல் உதவி ஆய்வாளரே உயிரைக் காப்பாற்றிக்கொள்ளக் கடும் முயற்சியில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்து போயிருப்பதாக தமிழக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…