உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

ஒரே அமைச்சரிடம் இத்தனை முக்கிய துறைகளா? சி.டி.ஆர். நிர்மல் குமார் இலாகாக்கள் குறித்து எழும் விவாதம்!

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரிடம் பல முக்கிய இலாகாக்கள் குவிந்திருப்பதால், நிர்வாகத் தொய்வைத் தவிர்க்க அவற்றை மறுசீரமைக்க வேண்டும் என விமர்சகர்கள் மற்றும் சமூக வலைதளவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்