உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தீபாவளி கிளீனிங்: அகல் விளக்கில் இருந்து தரையில் சிந்திய எண்ணெய் கறைகளை நீக்க எளிய வழிகள்

தீபாவளி பண்டிகையின்போது வீட்டை சுத்தம் செய்து, வண்ணக் கோலமிட்டு, அகல் விளக்குகளால் வீட்டை அலங்கரிப்பது நமது வழக்கம். ஆனால், விளக்குகளில் எண்ணெய் ஊற்றும்போதோ அல்லது விளக்குகளை நகர்த்தும்போதோ தற்செயலாகத் தரையில் எண்ணெய் சிந்திவிடக்கூடும். இந்த எண்ணெய்க் கறைகள் தரையில் பிசுபிசுப்பை ஏற்படுத்துவதோடு, தூசிகளையும் எளிதில் ஈர்த்துவிடும். மேலும், எண்ணெய் படிந்த தரையில் நடக்கும்போது வழுக்கி விழும் ஆபத்தும் உண்டு. எண்ணெய் சிந்தியவுடனே சுத்தம் செய்துவிட்டால் கறையை எளிதாக அகற்றிவிடலாம். ஆனால் நேரமாகும்போது கறை பிடிவாதமாக மாறிவிடும். அதேபோல, அனைத்து தரைகளுக்கும் ஒரே மாதிரியான சுத்தம் செய்யும் முறையைப் பயன்…