IBC Tamil
மர்மமான முறையில் உயிரிழந்த இரு முதியவர்கள்: மூன்று நாட்களாக சடலங்களுடன் வசித்த மகள்
யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இரு முதியவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். ஊர்காவல்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வேலனை செட்டிபுலம் பகுதியில் இவ்வாறு சடலங்களாக குறித்த முதியவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் குறித்த பகுதியில் தனிமையில் வசித்து வந்த 74 வயதுடைய முதியவரும் மற்றும் அவரது அக்கா முறையான 73 வயதுடைய மூதாட்டியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வீட்டில் மூதாட்டி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டில் மூத...