Maalaimalar
தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்: வைஷ்ணவி சர்மா சாதனை
மகளிருக்கான இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் மத்திய பிரதேசம்- ஆந்திர பிரதேசம் அணிகள் மோதின. மத்திய பிரதேசத்தை சேர்ந்த வைஷ்ணவி சர்மா, முதல் மூன்று ஓவர்களில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 4 பந்துகளில் 4 விக்கெட் தனது கடைசி ஓவரான 4-வது ஓவரை 19-வராக வீசினார். முதல் இரண்டு பந்துகளில் 6 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அதன்பின் அடுத்த நான்கு…