உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ராயபுரத்தில் ரூ.79 லட்சத்தில் புதிய பல்நோக்கு கட்டடம்: அமைச்சர்கள் வெங்கடரமணன், காந்திராஜ் திறந்து வைத்தனர்

சென்னை, ராயபுரத்தில் ரூ.79 லட்சத்தில் புதிய பல்நோக்கு கட்டடத்தை அமைச்சர்கள் வெங்கடரமணன், காந்திராஜ் திறந்து வைத்தனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- நியாய விலை கடை திறப்பு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன்,கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ், இராயபுரம் மண்டலத்தில் ரூ.79 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத்தினையும் அதில் அமைந்துள்ள நியாய விலை…