உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்: வார்டு வரையறை குறித்து மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை

சென்னை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டு வரையறை செய்வது தொடர்பாக, மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள், நேற்று ஆலோசனை நடத்தினர். பதவிக்காலம் நிறைவு தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புறம் என 2 வகையான உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த மாதத்துடன் முடிவடைந்தது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள கவுன்சிலர்கள், தலைவர்கள், மேயர்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு…