உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“இந்திய சினிமாவை சர்வதேச தரத்துக்கு...” - ‘ராமாயணா’ படத்துக்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு

இந்திய சினிமாவை சர்வதேச தரத்துக்கு ‘ராமாயணா’ படம் எடுத்துச் சென்றிருப்பதாக இயக்குநர் ஷங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்துக்காக அறியப்படுபவர் இயக்குநர் ஷங்கர். இவரது படங்களில் நாயக, நாயகிகள் முதல் அரங்கம் வரை அவ்வளவும் பிரம்மாண்டமாக இருக்கும். இவர் தீபாவளி வெளியீடாக வியாழக்கிழமை வெளியான ‘ராமாயணா’ படத்தின் பிரம்மாண்டத்தை வியந்து பாராட்டியுள்ளார். படம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள…