Puthiya Thalaimurai
இஸ்ரேலுக்கு அமெரிக்கா கொடுத்த ஷாக்.. ராணுவ உதவி நிறுத்தம்?
அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் வழங்கும் 3.8 பில்லியன் டாலர் ராணுவ உதவியை நிறுத்தப்போவதாக டொனால்டு ட்ரம்ப் அறிவித்தது, இரு நாடுகளின் உறவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. செய்தியாளர் - M.மீரா அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவியை இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறுத்தப்போவதாக அமெரிக்க…