Daily Thanthi
டெல்லியில் கட்டுபாடு எதிரொலி: கொச்சியில் போராட்டம் நடத்த சிஜேபி திட்டம்
கொச்சி, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சிதலைவர்களுக்கும் டெல்லி காவல்துறைக்கும் இடையே தொடர் மோதல்கள் நிலவி வரும் நிலையில், சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிரான தங்களது அடுத்தக்கட்டப் போராட்டத்தைக் கொச்சியில் நாளை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம், முன் அனுமதி இன்றி ஜந்தர் மந்தரில் தலைமைத்தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக போராட்டம் நடத்த…