உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மணல் கொள்ளை வழக்கில் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு; வங்கி லாக்கர் சாவிகள், ஆவணங்கள் பறிமுதல்

முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறையின் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர்கள் ஏ. முத்தையா, ராமமூர்த்தி, 14 அரசு ஊழியர்கள், 10 தனியார் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சென்னை அமலாக்கத்துறை, எஸ். தமிழ்ச்செல்வன் மற்றும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 28 ஆற்று மணல் குவாரிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி…