உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

இ20 பெட்ரோலில் 31% வரை எத்தனால்: ஆய்வில் கண்டறிந்ததாக கர்நாடக அரசு தகவல்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இ20 பெட்ரோலில் சுமார் 31.2 சதவீதம் வரை எத்தனால் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி தகவலை அம்மாநில அரசு பகிர்ந்துள்ளது. ஆய்வின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை அம்மாநில உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை முன்வைத்துள்ளது. இதற்காக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இயங்கும் எரிபொருள் நிலையத்தில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் வெவ்வேறு எண்ணெய் நிறுவனங்கள்…