உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

30 எம்.எல்.ஏ-க்களுக்கு முதற்கட்ட ட்ரைனிங்; மாமல்லபுரத்தில் தொடங்கிய தலைமைத்துவ பயிற்சி முகாம்

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் தலைமைத்துவ பயிற்சி முகாம் சென்னை மாமல்லபுரத்தில் செவ்வாய்கிழமை தொடங்கியது. இதில், முதல் கட்டமாக 30 சட்டமன்ற உறுப்பினர்கள் 2 நாட்கள் பயிற்சி பெற உள்ளனர். முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் இந்த முகாமை தொடங்கி வைத்தார். சாம்பார் வெங்காயம், பீன்ஸ் செம்ம ஹாட்: எந்த காய்கறிகளை இன்று வாங்கலாம்? முதல் நாள் நிகழ்வில் தொகுதிகளில் பொறுப்புடன் பணியாற்றுவது, அரசுத்துறைகளின் திட்டங்கள், மற்றும் பொது நிதியை மக்கள் பணியில் திறம்பட கையாள்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆனந்…