Daily Thanthi
சிறையில் இருந்து தப்பிய மேலும் 8 கைதிகள் சிக்கினர்: எஞ்சியுள்ள 4 பேரை தேடும் பணி தீவிரம்
சென்னை, தேனி தேக்கம்பட்டி சிறையில் இருந்து தப்பியதில் மேலும் 8 கைதிகள் பிடிபட்டனர். இதன்படி தப்பிய 17 கைதிகளில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதிகள் தப்பியோட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறை அமைந்துள்ளது. இங்கு விசாரணை கைதிகள் அடைக்கப்படுகின்றனர். 24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு இந்த சிறையில் கைதிகள் சிலர் குழுவாக சேர்ந்து சிறைக்காவலர்களை…