உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கமல்ஹாசனுக்கு முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நாளை தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு அவருக்கு தமிழக முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நல்ல உடல் நலத்துடன், கலைத்துறை மற்றும் பொது வாழ்வில் மேலும் பல சிறப்புகள் பெற்று தனது பணியை தொடர எனது…