Maalaimalar
மணல் குவாரி முறைகேடு மூலம் அரசுக்கு ரூ.1,427 கோடி இழப்பு - துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு!
தமிழ்நாட்டில் கடந்த 2021 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.1,427.34 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, திமுக முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் மற்றும் எஸ். தமிழ்செல்வன் ஆகியோர் அளித்த புகார்களின் அடிப்படையிலும், அமலாக்கத்துறை…