உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பறவைகள் கல் சிலையாகும் மர்ம ஏரி!

ஆப்பிரிக்க கண்டத்தில் ஒரு மர்ம ஏரி இருக்கிறது. அதில் இறந்த பறவைகள், வெளவால்கள் எல்லாம் கல் சிலைகள் போல் காட்சி அளிக்கின்றன. அதனால் தான் அதற்கு “கற்களின் கல்லறை” என்று பெயர் வந்தது. எங்கே இருக்கிறது? ஆப்பிரிக்காவில் தான்சானியா நாட்டின் வடக்கில் உள்ள லேக் நேட்ரான் ஏரி தான் தற்போது உலகம் முழுவதும் பேசப்படுகிறது. இந்த ஏரியில் இறந்த பறவைகள் கல் சிலைகள் போல் மாறி விடுகின்றன. 2013-ல் புகைப்படக் கலைஞர் நிக் பிராண்ட் எடுத்த…