Puthiya Thalaimurai
டேட்டா தீர்ந்துடுச்சா? ₹15 போதும்! அன்லிமிடெட் டேட்டா? ஜியோ-வின் TRUE அன்லிமிடெட் 5G!
ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு 15 ரூபாய்க்கு உண்மையான அன்லிமிடெட் 5G டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 24 மணி நேரத்திற்கு அதிவேக இணையத்தை வழங்கும் இந்த பேக், அதிக டேட்டா தேவைப்படும் சந்தர்ப்பங்களில் பயனுள்ளதாக இருக்கும். மாணவர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் பொழுதுபோக்கிற்காக இது சிறந்த தேர்வாகும். செய்தியாளர் - M.மீரா ரிலை்ஸ் ஜியோ தனது பயனாளர்களுக்கு ப்ரீபெய்ட் "உண்மையான அன்லிமிடெட் 5G" என்ற டேட்டா திட்டத்தை வெறும் 15…