உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தீபாவளி ராசிபலன் 2026 முதல் தீபாவளி 2027 வரை 12 ராசிகளுக்கான பணம், வேலை, குடும்பம் மற்றும் பரிகாரங்கள்

2027ல் நடக்கும் முக்கிய 4 பெரிய பெயர்ச்சிகள் குரு: ஜனவரி 25 முதல் ஜூன் 26 வரை கடகத்தில் உச்சம், பிறகு நவம்பர் 26 வரை சிம்மத்தில், பிறகு கன்னியில். சனி: ஆண்டின் தொடக்கத்தில் மீனத்தில், ஜூன் 3, 2027 அன்று மேஷத்தில் நீச்சம் அடைந்து அக்டோபர் 20-ல் வக்ரமாகி மீண்டும் மீனம் திரும்புகிறார். ராகு-கேது: மகரம் - கடகத்தில். செவ்வாய்: சிம்மத்தில் நீண்ட நாட்கள் வக்ரம் நிலை. இது போன்ற கிரக நிலை 12 ராசிகளுக்கு தரௌம் பலன், எளிக பரிகாரங்களை இங்கே பார்ப்போம்.