Puthiya Thalaimurai
500 கி.மீ. இலக்கும் துவம்சம்.. எதிரிகள் படை இனி நடுங்கும்.. கர்ஜிக்க காத்திருக்கும் பிரளய்!
பிரளய் ஏவுகணை, திட எரிபொருளைப் பயன்படுத்தி உடனடியாக ஏவக்கூடிய திறனுடன், 1000 கிலோ வெடிபொருட்களை சுமந்து இலக்குகளை அழிக்கக்கூடியது. இந்திய ராணுவத்தில் விரைவில் இணைக்கப்பட உள்ள இந்த ஏவுகணை, பாதுகாப்புத்துறையின் முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது. செய்தியாளர் - கார்த்திகேயன் வெளிநாடுகளில் இருந்து 75 சதவீதம் அளவுக்கான ஆயுதங்களை இந்திய பாதுகாப்புத்துறை இறக்குமதி செய்து வந்தது. அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளிடம் இருந்துதான்…