Nakkheeran
டிஜிட்டல் அரெஸ்ட் முதல் போதை விழிப்புணர்வு வரை... அரசு செய்ய வேண்டிய அவசரச் சட்டம் என்ன?-எச்சரிக்கும் வழக்கறிஞர் பாலு
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் ஊடகங்களின் பங்களிப்பு என்பது தவிர்க்க முடியாத ஆற்றலாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் நூற்றுக்கணக்கான தொலைக்காட்சிச் சேனல்களும், சமூக ஊடகப் பக்கங்களும் 24 மணி நேரமும் தங்களின் ஒளிபரப்பைத் தொடர்ந்து வருகின்றன. வணிக நோக்கம் கொண்ட சில தொலைக்காட்சிகள் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வுகளைக் கொண்டு சேர்ப்பதில் போதிய ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. இந்த நிலை மாற அரசு எடுக்க வேண்டிய அதிரடி நடவடிக்கைகள் என்ன என்பது குறித்துப் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன. பின்னர் இது குறித்து நக்கீரன் டிவியின் 'ஏமாற்றாதே ஏமாறாதே' என்ற சிறப்பு நேர்காணல் தொடரில் செ…