Daily Thanthi
முன்னாள் காதலி குறித்து 1,886 கேள்விகள் கேட்ட வாலிபர்... ஓராண்டு ஆர்.டி.ஐ. தடை விதித்து தகவல் ஆணையம் அதிரடி..!
கடலூர், உயிரோடு இருக்கிறாரா? எத்தனை பேரை காதலித்துள்ளார்? என தனது முன்னாள் காதலி குறித்து 1,886 கேள்விகள் எழுப்பிய வாலிபருக்கு மாநில தகவல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்தது. மாநில தகவல் ஆணையம் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் என்பது தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்.டி.ஐ.) 2005-ன் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஒரு சட்டப்பூர்வ மற்றும் தன்னாட்சி அமைப்பு ஆகும். பொதுத்தகவல்களை அலுவலர்கள் வழங்காதபோது அல்லது மறுக்கும்போது…