Maalaimalar
கண்களின் சோர்வை நீக்கும் 'ஃப்ளர்ட்டி ஐஸ்' உடற்பயிற்சி!
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கணினி, மொபைல் திரைகளைத் தொடர்ந்து பார்ப்பதால் பலருக்கும் கண் சோர்வு மற்றும் கண்கள் வறண்டு போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதைப் போக்க உதவும் எளிய மற்றும் பயனுள்ள 'ஃப்ளர்ட்டி ஐஸ்' கண் உடற்பயிற்சி மிகவும் அவசியம். ஃப்ளர்ட்டி ஐஸ்' பயிற்சி என்றால் என்ன? இது கண்களின் தசைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு எளிய யோகா பயிற்சியாகும். உங்கள் தலையை அசைக்காமல், கண்களை மட்டும் இடமிருந்தும் வலமாகவும்…