உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“உயர் மட்டத்தில் ‘வாக்குத் திருட்டு’ நடக்கிறது” - ஞானேஷ் குமார் மீது ராகுல் காந்தி சாடல்

புதுடெல்லி: ‘வாக்குத் திருட்டு’ குறித்து காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக பேசி வருகிறது. ஆனால், இப்போதுதான் ‘வாக்குத் திருட்டு’ என்பது உயர் மட்டத்தில் இருந்து நடக்கிறது என்பதை ஒட்டுமொத்த நாடும் உணர்ந்து வருகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் இருந்து முறைகேடாக பெயர்கள் நீக்கப்படுவதை ‘வாக்குத் திருட்டு’ என குறிப்பிடும் காங்கிரஸ் கட்சி, நீக்கப்பட்ட பெயர்களை வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும், தலைமைத் தேர்தல்…