உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து

மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்கு முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அன்பிற்கினிய கமல்ஹாசனுக்கு, தங்களின் 07.11.2026-ஆம் தேதிய பிறந்த நாளையொட்டி, என்னுடைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடவும், தாங்கள் கலைத்துறை மற்றும் பொது வாழ்வில் மேலும் பல…