Puthiya Thalaimurai
ஈரானைத் தாக்கினால்.. அமெரிக்காவின் கூட்டாளியிடம் இருந்து வந்த எதிர்ப்பு குரல்!
அமெரிக்கா ஈரானை தாக்கினால், ஈராக் தனது நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று பிரதமர் அலி அல்-ஜைதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். செய்தியாளர் - M.மீரா அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் போர் வெடிக்கும் அபாயம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடான ஈராக், ட்ரம்புக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஈராக் நாட்டின் நிலப்பரப்பையோ, ராணுவத் தளங்களையோ பயன்படுத்த…