உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பழங்குடியின மொழிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சான்றிதழ் வகுப்புகள் - தமிழக அரசு ரூ.89.50 லட்சம் நிதி ஒதுக்கீடு

சென்னை, பழங்குடியின மொழிகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளவும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும், மாணவர்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் சான்றிதழ் வகுப்புகள் நடத்துவதற்கு ரூ.89.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- சான்றிதழ் வகுப்புகள் “சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு 2026-27-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில்…