உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஒரு நாள் வழிபாடு: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

குமுளி, கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஐப்பசி மாத சித்திரை நட்சத்திரத்தில் ஒரு நாள் சிறப்பு வழிபாடு நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வழிபாடு இன்று நடைபெற்றது. இதனையொட்டி இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. சிறப்பு வழிபாடுகள் எதுவும் இன்றி, தரிசனத்துக்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பின்னர், இரவு நடை அடைக்கப்படும்.தொடர்ந்து, நாளை அதிகாலை 5.30 மணிக்கு மகாக ணபதி ஹோமத்துடன்…