Maalaimalar
E20 பெட்ரோலில் அளவுக்கு அதிகமாக எத்தனால் கலப்பு: கர்நாடக அரசு
கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பது, அந்நிய செலாவணியை மிச்சப்படுத்துவது, விவசாயிகளை ஊக்குவிப்பது மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைப்பது ஆகியவையே மத்திய அரசின் முக்கிய நோக்கங்களாகும். இதற்கான E20 பெட்ரோலை அறிமுகப்படுத்தியது. இதில் 80 சதவீதம் பெட்ரோல், 20 சதவீதம் எத்தனால் கலந்திருக்கும். 20 சதவீதம் எத்தனால் 20 சதவீதம் எத்தனால் கலந்திருப்பதால், மைலேஜ் கிடைப்பதில் சிரமம் என்ற விமர்சனம் எழுந்து வருகிறது. ஆனால், இதை…