Daily Thanthi
திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா: 13-ம் தேதி நடைபெறுகிறது
குடந்தை, காவிரி தென்கரைத்திருத்தலங்களுள் மூவரால் தேவார பாடல் பெற்றதும். மூர்த்தி, தலம், தீர்த்தம் இம் மூன்றாலும் சிறப்பு பெற்றதும், சூரியன், சந்திரன், பிரம்மா. கார்க்கோடகன் ஆகியோர் வழிபட்ட சிறப் புடையது இத்திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் மட்டுமே நவக்கிரகங்களுள் முதன்மையானவராக திகழும் இராகு பகவான். நாக வல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் பாலபிஷேகம் செய்யும்போது அந்தப்பாலானது…