உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தமிழக வரலாறே கண்டிராத ஒரு மாபெரும் அறிவுத் திருட்டு: அமைச்சர் அருண் ராஜ் காட்டம்..!

அமைச்சகர் அருண் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அறிவுப் புரட்சி மலர வேண்டிய கோவையின் மண்ணில், பெரியார் அறிவுலகம் என்ற புனிதப் பெயரின் பின்னால் அரங்கேற்றப்பட்டிருப்பது தமிழக வரலாறே கண்டிராத ஒரு மாபெரும் அறிவுத் திருட்டு! யார் தொடங்கிய திட்டமாக இருந்தாலும், அது மக்கள் நலன் சார்ந்தது என்றால் மாற்றாந்தாய் மனப்பான்மையின்றித் தொடர வேண்டும் என்கிற உன்னத நோக்கோடுதான், கடந்த அக்டோபரில் அந்த நூலகத்தின் வாயில்களை மக்கள்…