IBC Tamil
மேய்ச்சல் தரை தொடர்பாக வாய் திறக்க மறுக்கும் எதிர்கட்சி தலைவர்: அரியநேத்திரன் குற்றச்சாட்டு
மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை அத்துமீறல் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எந்த கருத்தும் சொல்லாமல் மௌனம் காப்பது அவருடைய உண்மை முகம் வெளிப்படுத்தியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, விகாரைகள் புத்தர் சிலைகளையும் பற்றி உரையாற்றும் நிலை “மட்டக்களப்ப...