உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

‘பகுத்தறிவை வளர்க்க வேண்டிய இடத்தில் முறைகேடுகள்; கல்வியில் விஷம் கலக்கும் செயல்’ - ஜோதிமணி எம்.பி.

சென்னை, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- “எழுத்தாளர் பெருமாள் முருகன் வெளிக்கொண்டு வந்துள்ள கோவை பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதல் முறைகேடு குறித்த செய்தியைப் படித்தேன். போலி பதிப்பகங்கள் மூலம் அச்சிடப்பட்ட போலியான நூல்கள் பெரியார் அறிவுலகத்தில் வாங்கி வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன. அறிவுக்கு எதிரான அநீதி பெரியார் பெயரையும், அறிவுலகத்தின்…