Daily Thanthi
தவெக ஆட்சியின் தற்குறித்தனமான செயல்பாடுகள் அதன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் - டிடிவி தினகரன்
சென்னை, தவெக ஆட்சியின் தற்குறித்தனமான மற்றும் தான் தோன்றித்தனமான செயல்பாடுகள் அதன் விழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- நாளை ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பிவிட்டு இன்றே கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி பி.எம். மன்னனை சிறையில் அடைக்க மறுத்து அதிகார மமதையில் சுற்றித் திரியும் தவெக அரசுக்கு நீதிமன்றம் ஓங்கி குட்டு…