உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: அறிவிக்கப்பட்டது விவாத திகதி

எதிர்க்கட்சிகளால் சமர்ப்பிக்கப்படவுள்ள திருத்தப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்திற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மூன்றாம் திகதி செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சபாநாயகர் ஒருதலைப்பட்சமாகவும் ஜனநாயகத்துக்கு முரணாகவும் செயற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியும் அவர் அந்தப் பதவிக்கு தகுதியற்றவர் எனக் கூறியும் எதிர்க்கட்சியினரால் நா...