உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

முத்தரப்பு தொடர்: பாகிஸ்தானை சுருட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை

முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்திய இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் பங்கேற்றுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. லாகூரில் இன்று நடந்த 5-வது லீக் போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது. இலங்கை அசத்தல் பந்துவீச்சு அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 25.3 ஓவரில் 110 ரன்னுக்கு…