உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார்

பெரியார் அறிவுலக நூல்கள் கொள்முதல் முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் நேரில் புகார் மனு அளித்துள்ளார். பெரியார் அறிவுலகத்துக்குப் புத்தகங்கள் வாங்கியதில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக கட்டுரை ஒன்றில் எழுத்தாளர் பெருமாள் முருகன் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கட்டுரை இலக்கிய மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளை இன்று நேரில் சந்தித்த…