உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார்: பெரியார் அறிவுலகம்- இதர நூலகங்கள் புத்தக கொள்முதல் பற்றி விசாரிக்கக் கோரி மனு

பெரியார் அறிவுலகத்துக்காக நூல்கள் வாங்கப்பட்ட நடைமுறையில் மிகப்பெரிய அளவிலான ஊழல் நிகழ்ந்திருப்பதாக பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் அண்மையில் கட்டுரை ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியிருந்தார். இவருடைய இந்த அறிக்கை, தமிழ்நாடு அரசியல் மற்றும் இலக்கிய களங்களில் மிகுந்த பரபரப்பையும் விவாதங்களையும் கிளப்பியது. இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், அதுகுறித்த புகார் மனு ஒன்றை முறைப்படி அளித்துள்ளார். அந்த மனுவில், பெரியார் அறிவுலக நூல்கள் கொள்முதலில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்…