Samayam Tamil
திருச்சி விமான நிலையத்தில் தீபாவளிக்கு பயணிகள் எண்ணிக்கை 20% குறைவு: விண்ணை முட்டும் விமானக் கட்டணங்களே காரணம்!
இந்தத் தீபாவளிக்கு திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 20% குறைவு: விண்ணை முட்டும் விமானக் கட்டணங்களே காரணம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.