உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பிரதமர் மோடியை என்னுடன் விவாதத்திற்கு சம்மதிக்க வையுங்கள்: அமித் ஷாவிடம் ராகுல் காந்தி வலியுறுத்தல்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் செய்வது குறித்து, பிரதமர் நரேந்திர மோடியை குழப்ப வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக என்னுடன் வெளிப்படையான விவாதத்திற்கு அவரை சம்மதிக்க வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டு கொண்டுள்ளார். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை மறுஆய்வு செய்வது குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க முடியாது என்று கடந்த ஆண்டு டிசம்பரில் அமித் ஷா நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்…