Nakkheeran
“நானே இதற்குப் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்” - வருத்தம் தெரிவித்த நடிகர் தனுஷ்!
நடிகர் தனுஷின் ஓம் திரைப்பட இசை வெளியீட்டு விழா சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் இன்று (06.11.2026) நடைபெற்றது. இந்த விழாவிற்கு, நுழைவுச்சீட்டு இருந்தும் 500-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. அரங்கம் முழுமையாக நிரம்பியதால், பாஸ் இல்லாதவர்களையும், வெளியில் காத்திருந்தவர்களையும் கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதனால் ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, விழா நடைபெறும் இடத்தின் அருகே பெரும் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் நுழைவுச்சீட்டு இருந்தும் உள்ளே வர முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய ரசிகர்களுக்காக நடிகர் தனுஷ்…