உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாத விஜயபாஸ்கர்

சென்னை: அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது, குட்கா முறைகேடு தொடர்பாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, 2021-ல் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அவருக்குச் சொந்த மான இடத்தில் சோதனை நடத்தினர். அமலாக்கத் துறையும் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், ரூ.35.79 கோடி சொத்து குவிப்பு வழக்கின் விசாரணைக்காக நேற்று ஆஜராக இருவருக்கும்…