Hindu Tamil Thisai
பிரதமர் மோடியுடன் ஆளுநர் அர்லேகர் சந்திப்பு: தமிழகத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசனை
சென்னை: டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோரை தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழக பொறுப்பு ஆளுநராக கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வந்த கேரள ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் அக்.13-ம் தேதி தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் அக்.16-ம் தேதி முழுநேர ஆளுநராகப் பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் ஆளுநர் மாளிகைக்கு…